1.86 Mn Sinopharm தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன

மேலும் 1.86 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன

by Staff Writer 08-08-2021 | 9:03 AM
Colombo (News 1st) சீனாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட மேலும் 1.86 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் இன்று (08) நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. இதன்பிரகாரம், இதுவரை 14.7 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.