நாட்டில் மேலும் 94 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 94 கொரோனா மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 08-08-2021 | 7:58 PM
Colombo (News 1st) நேற்றைய தினம் (07) 94 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு மரணித்தோரில் 25 பெண்களும் 69 ஆண்களும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.