இன்று (08) இதுவரை 2,230 பேருக்கு கொரோனா

இன்று (08) இதுவரை 2,230 பேருக்கு கொரோனா

by Chandrasekaram Chandravadani 08-08-2021 | 7:18 PM
Colombo (News 1st) மேலும் 2,230 பேருக்கு இன்று (08) கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.