மேலும் 1.86 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன

மேலும் 1.86 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன

மேலும் 1.86 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன

எழுத்தாளர் Staff Writer

08 Aug, 2021 | 9:03 am

Colombo (News 1st) சீனாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட மேலும் 1.86 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் இன்று (08) நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.

இதன்பிரகாரம், இதுவரை 14.7 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்