இன்று (07) 1,820 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

இன்று (07) 1,820 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

இன்று (07) 1,820 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

எழுத்தாளர் Staff Writer

07 Aug, 2021 | 6:53 pm

Colombo (News 1st) நாட்டில் இன்று (07) இதுவரை 1,820 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதற்கமைய, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,26,041 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, இலங்கையில் மேலும் 98 பேர் COVID தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் பதிவாகியுள்ள COVID மரணங்களின் எண்ணிக்கை 4,919 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுக்குள்ளாகிய 30,907 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்