07-08-2021 | 3:30 PM
UPDATE: கொழும்பு டாம் வீதியிலுள்ள தொடர்மாடி ஒன்றில் இன்று பகல் பரவிய தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளது.
கடைத்தொகுதிகள் காணப்படும் தீப்பற்றிய கட்டடத்தின் மேல் மாடி களஞ்சியசாலையாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு, துறைமுக தீயணைப்பு பிரிவு, கடற்படை மற்றும் விமானப்...