by Bella Dalima 06-08-2021 | 1:43 PM
Colombo (News 1st) ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபை மேயர் I.M.V. பிரேமலாலை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் (04) புறக்கோட்டை சந்தியில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபை மேயர் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார்.