ஆர்ப்பாட்டத்தின் போது கைதானவர்களை சந்திக்க எதிர்க்கட்சி தலைவருக்கு அனுமதி மறுப்பு

ஆர்ப்பாட்டத்தின் போது கைதானவர்களை சந்திக்க எதிர்க்கட்சி தலைவருக்கு அனுமதி மறுப்பு

எழுத்தாளர் Bella Dalima

05 Aug, 2021 | 2:34 pm

Colombo (News 1st) கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் – அதிபர் ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை சந்திப்பதற்காக துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சென்றிருந்தார்.

எனினும், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை சந்திப்பதற்கு அவருக்கு பொலிஸார் அனுமதி வழங்கவில்லை.

இதனையடுத்து, பொலிஸாருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்