1,720 கொரோனா தொற்றாளர்கள் இன்று (04) அடையாளம்

1,720 கொரோனா தொற்றாளர்கள் இன்று (04) அடையாளம்

1,720 கொரோனா தொற்றாளர்கள் இன்று (04) அடையாளம்

எழுத்தாளர் Staff Writer

04 Aug, 2021 | 7:30 pm

Colombo (News 1st) நாட்டில் 1,720 கொரோனா தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 3,17,914 ஆக அதிகரித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்