ஆசிரியர், அதிபர்கள் தொழிற்சங்கத்தினரின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தீர்வின்றி முடிவு

ஆசிரியர், அதிபர்கள் தொழிற்சங்கத்தினரின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தீர்வின்றி முடிவு

எழுத்தாளர் Staff Writer

04 Aug, 2021 | 3:50 pm

Colombo (News 1st) ஆசிரியர், அதிபர்கள் தொழிற்சங்கத்தினர் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தீர்வின்றி முடிவுற்றுள்ளது.

எதிர்ப்பில் ஈடுபட்ட ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

எனினும், கலந்துரையாடலில் எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்