400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டத்தில் புதிய உலக சாதனை

400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டத்தில் புதிய உலக சாதனை

400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டத்தில் புதிய உலக சாதனை

எழுத்தாளர் Staff Writer

03 Aug, 2021 | 3:44 pm

Colombo (News 1st) ஆடவருக்கான 400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டத்தில் நோர்வேயின் Karsten Warholm தங்கப் பதக்கம் வென்றார்.

போட்டி தூரத்தை அவர் 45.94 செக்கன்ட்களில் கடந்தார்.

இது ஆடவருக்கான 400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டத்தில் புதிய உலக சாதனையாக பதிவானது.

அமெரிக்காவின் Rai Benjamin வெள்ளிப் பதக்கத்தையும் பிரேசிலின் Alison dos Santos வெண்கல பதக்கத்தையும் வென்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்