இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Aug, 2021 | 3:54 pm

Colombo (News 1st) இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றுக்குள்ளாபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 30,549 பேருக்கு நேற்று (02) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,17,26,000-ஐ தாண்டியுள்ளது.

நாடளாவிய ரீதியில் ஒரே நாளில் 422 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் கொரோனா வைரஸால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 42,05,000 ஆக உயர்ந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்