யாழ். இந்திய துணை தூதுவராக ராகேஷ் நடராஜ் பதவியேற்பு 

யாழ். இந்திய துணை தூதுவராக ராகேஷ் நடராஜ் பதவியேற்பு 

யாழ். இந்திய துணை தூதுவராக ராகேஷ் நடராஜ் பதவியேற்பு 

எழுத்தாளர் Staff Writer

02 Aug, 2021 | 10:30 pm

Colombo (News 1st) யாழ். இந்திய துணை தூதுவராக ராகேஷ் நடராஜ் இன்று (02) தனது அலுவலகத்தில் கடமைகளை ஆரம்பித்துள்ளார்.

ராகேஷ் நடராஜ் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவராவார்.

சில காலம் அவர் கண்டியில் இந்திய துணைத் தூதுவராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்