மேலும் 63 கொரோனா மரணங்கள்

மேலும் 63 கொரோனா மரணங்கள்

மேலும் 63 கொரோனா மரணங்கள்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

02 Aug, 2021 | 8:10 pm

Colombo (News 1st) நேற்று (01), 63 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (02) தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இன்றைய தினம் (02) இதுவரையில் (6.45 PM) கொரோனா தொற்றுக்குள்ளான 1,680 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்