நாட்டில் மேலும் 67 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 67 கொரோனா மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 01-08-2021 | 6:27 PM
Colombo (News 1st) நாட்டில் 67 கொரோனா மரணங்கள் நேற்றைய தினம் (31) உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.