ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் Lamont Marcell Jacobs தங்கம் வென்றார் 

ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் Lamont Marcell Jacobs தங்கம் வென்றார் 

ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் Lamont Marcell Jacobs தங்கம் வென்றார் 

எழுத்தாளர் Staff Writer

01 Aug, 2021 | 9:53 pm

Colombo (News 1st) 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் இத்தாலியின் லெமொன்ட் மார்செல் ஜேக்கப்ஸ் (Lamont Marcell Jacobs) தங்கம் வென்றார்.

9.80 செக்கன்களில் போட்டியை அவர் நிறைவு செய்து ஒலிம்பிக் சாதனையையும் நிலைநாட்டியுள்ளார்.

இந்த போட்டியில் அமெரிக்காவின் Fred Kerley வௌ்ளிப் பதக்கத்தையும் கனடாவின் Andre de Grasse வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்