உக்காத லஞ்ச் சீட் பாவனைக்கு இன்று (01) முதல் தடை 

உக்காத லஞ்ச் சீட் பாவனைக்கு இன்று (01) முதல் தடை 

உக்காத லஞ்ச் சீட் பாவனைக்கு இன்று (01) முதல் தடை 

எழுத்தாளர் Staff Writer

01 Aug, 2021 | 4:11 pm

Colombo (News 1st) உக்காத பொலித்தீனால் தயாரிக்கப்படும் லஞ்ச் சீட் (Lunch Sheet) பாவனை இன்று (01) முதல் தடை செய்யப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தடையைப் பொருட்படுத்தாது செயற்படுவோர் தொடர்பில் கண்டறிவதற்கான சுற்றிவளைப்பு இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்