அரச ஊழியர்களுக்கான சுற்றுநிரூபத்திற்கு ஏற்ப செயற்படுமாறு கல்வி அமைச்சு அறிவிப்பு 

அரச ஊழியர்களுக்கான சுற்றுநிரூபத்திற்கு ஏற்ப செயற்படுமாறு கல்வி அமைச்சு அறிவிப்பு 

அரச ஊழியர்களுக்கான சுற்றுநிரூபத்திற்கு ஏற்ப செயற்படுமாறு கல்வி அமைச்சு அறிவிப்பு 

எழுத்தாளர் Staff Writer

01 Aug, 2021 | 10:09 pm

Colombo (News 1st) நாளை (02) முதல் அரச சேவையை வழமை போன்று முன்னெடுப்பது தொடர்பில் வௌியிடப்பட்ட சுற்றுநிரூபத்திற்கேற்ப செயற்படுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்

மாகாண, வலய மற்றும் பிராந்திய கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கே கல்வி அமைச்சின் செயலாளர் இவ்வாறு அறிவித்தல் விடுத்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்