31-08-2021 | 1:26 PM
Colombo (News 1st) மழையுடனான வானிலையுடன் மீண்டும் டெங்குக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துச் செல்வதற்கான அபாய நிலை காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆகவே, அனைவரும் தமது வீட்டுத்தோட்டம் உள்ளிட்ட சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர...