English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
31 Jul, 2021 | 6:22 pm
Colombo (News 1st) பூண்டுலோயா – டன்சினன், அக்கரமலை தேயிலை தோட்டத்தொழிலாளர்கள் நால்வர் சிறுத்தை தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
இன்று மதியம் 1 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
அக்கரமலை தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 4 ஆண் தொழிலாளர்களையே இரண்டு சிறுத்தைகள் தாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
காயமடைந்த நால்வரும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
01 Mar, 2022 | 08:29 PM
05 May, 2021 | 05:18 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS