இலங்கை அணிக்கு 1 இலட்சம் அமெரிக்க டொலர் பரிசு

இலங்கை அணிக்கு 1 இலட்சம் அமெரிக்க டொலர் பரிசு

இலங்கை அணிக்கு 1 இலட்சம் அமெரிக்க டொலர் பரிசு

எழுத்தாளர் Bella Dalima

31 Jul, 2021 | 3:29 pm

Colombo (News 1st) இந்தியாவிற்கு எதிரான T20 கிரிக்கெட் தொடரை வெற்றிகொண்ட இலங்கை அணிக்கு 1 இலட்சம் அமெரிக்க டொலர் பரிசாக வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்