Pfizer தடுப்பூசியின் மூன்றாவது டோஸினை வழங்குகிறது இஸ்ரேல்

Pfizer தடுப்பூசியின் மூன்றாவது டோஸினை வழங்குகிறது இஸ்ரேல்

Pfizer தடுப்பூசியின் மூன்றாவது டோஸினை வழங்குகிறது இஸ்ரேல்

எழுத்தாளர் Bella Dalima

30 Jul, 2021 | 3:25 pm

Colombo (News 1st) இஸ்ரேலில் 60 வயதிற்கும் மேற்பட்டோருக்கான மூன்றாவது கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் இன்று ஆரம்பமாகின.

Pfizer தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வழங்கப்படுகிறது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 61 ஆவது வயதை எட்டவுள்ள இஸ்ரேல் ஜனாதிபதி Isaac Herzog -இற்கு கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் முதன்முறையாக வழங்கப்பட்டுள்ளது.

அவரது மனைவி Michal-உம் மூன்றாவது டோஸினை பெற்றுக்கொண்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வழங்கும் முதலாவது நாடாக இஸ்ரேல் பதிவாகியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்