மேலும் 63 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 63 கொரோனா மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 29-07-2021 | 7:59 AM
Colombo (News 1st) நாட்டில் நேற்று முன்தினம் (27), 63 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (28) தெரிவித்திருந்தார். உயிரிழந்தவர்களில் 35 ஆண்களும் 28 பெண்களும் அடங்குகின்றனர்.