நாட்டில் மேலும் 63 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 63 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 63 கொரோனா மரணங்கள்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

29 Jul, 2021 | 7:59 am

Colombo (News 1st) நாட்டில் நேற்று முன்தினம் (27), 63 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (28) தெரிவித்திருந்தார்.

உயிரிழந்தவர்களில் 35 ஆண்களும் 28 பெண்களும் அடங்குகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்