இன்று (28) 227 மத்திய நிலையங்களில் தடுப்பூசி

227 மத்திய நிலையங்களில் தடுப்பூசி ஏற்றப்படுகின்றது

by Chandrasekaram Chandravadani 28-07-2021 | 11:28 AM
Colombo (News 1st) இன்றைய தினம் (28), 18 மாவட்டங்களிலுள்ள 227 மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்களின் பட்டியல்…

ஏனைய செய்திகள்