சர்வதேச இறைமை முறிகளுக்கு  $1B செலுத்தப்பட்டுள்ளது

சர்வதேச இறைமை முறிகளுக்காக 1 பில்லியன் டொலரை செலுத்தியதாக ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 28-07-2021 | 7:34 PM
Colombo (News 1st) சர்வதேச இறைமை முறிகளுக்காக ( International Sovereign Bonds) தமது அரசாங்கம் நேற்று (27) ஒரு பில்லியன் டொலரை செலுத்தியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தொற்றை எதிர்த்து போராடுவதற்கும் நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கும் இலங்கையர்களுக்கு வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கும் தாம் உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  

ஏனைய செய்திகள்