லக் சதொசவில் சலுகை விலையில் சிவப்பு பச்சை அரிசி

லக் சதொசவில் சலுகை விலையில் சிவப்பு பச்சை அரிசி

லக் சதொசவில் சலுகை விலையில் சிவப்பு பச்சை அரிசி

எழுத்தாளர் Staff Writer

28 Jul, 2021 | 9:48 am

Colombo (News 1st) லக் சதொச கிளைகளில் இன்று (28) முதல் சிவப்பு பச்சை அரிசி ஒரு கிலோகிராம் 88 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

நிர்ணய விலையை விட குறைந்த விலைக்கே இதனை நுகர்வோருக்கு பெற்றுத்தருவதாக வர்த்தக அமைச்சர், கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளது.

அடுத்த வாரம் முதல் ஒரு கிலோகிராம் வௌ்ளை பச்சை அரிசி 92 ரூபாவிற்கு விற்பனை செய்யவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்