கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை தெரிவு 

கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை தெரிவு 

கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை தெரிவு 

எழுத்தாளர் Staff Writer

28 Jul, 2021 | 10:14 am

Colombo (News 1st) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை (Basavaraj Bommai) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி சட்டப்பேரவைக் குழு கூட்டத்தில் இதற்கான முடிவு ஏகமனதாக எட்டப்பட்டுள்ளது.

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா விலகிய நிலையில் புதிய முதல்வரை தெரிவு செய்வதற்கான பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

Basavaraj Bommai கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.ஆர். பொம்மையின் (S.R. Bommai) மகன் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்