28-07-2021 | 7:47 PM
Colombo (News 1st) இலங்கையில் பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்ட 1,380 நோயாளர்களுடன் நாட்டில் இதுவரை 3,01,272 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கொரோனா தொற்றிலிருந்து இன்று 1499 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
இதனிடையே, வட மாகாணத்தில் இன்றும்...