கொரோனா தடுப்பூசி ஏற்றப்படும் மத்திய நிலையங்கள்

இன்று (27) கொரோனா தடுப்பூசி ஏற்றப்படும் மத்திய நிலையங்கள்

by Chandrasekaram Chandravadani 27-07-2021 | 10:03 AM
Colombo (News 1st) இன்றைய தினம் (27), 18 மாவட்டங்களிலுள்ள 220 மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்களின் பட்டியல்…