குருனல் பாண்ட்யாவிற்கு கொரோனா: இலங்கை – இந்தியா இடையிலான போட்டி பிற்போடப்பட்டது

குருனல் பாண்ட்யாவிற்கு கொரோனா: இலங்கை – இந்தியா இடையிலான போட்டி பிற்போடப்பட்டது

குருனல் பாண்ட்யாவிற்கு கொரோனா: இலங்கை – இந்தியா இடையிலான போட்டி பிற்போடப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

27 Jul, 2021 | 6:43 pm

Colombo (News 1st) இந்திய கிரிக்கட் அணி வீரர் குருனல் பாண்ட்யாவிற்கு (Krunal Pandya) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது T20 போட்டி நாளை (28) வரை பிற்போடப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கமைய, தொடரின் இறுதிப் போட்டி நாளையும் எதிர்வரும் வியாழக்கிழமையும் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்