கல்வி பொது தராதர சாதாரணதர பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு

கல்வி பொது தராதர சாதாரணதர பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Jul, 2021 | 1:59 pm

Colombo (News 1st) 2021 கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையை அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 03 ஆம் திகதி வரை சாதாரணதர பரீட்சை நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்