BREAKING NEWS: மகாராஜா குழுமத்தின் தலைவர் திரு ஆர். ராஜமகேந்திரன் காலமானார்

BREAKING NEWS: மகாராஜா குழுமத்தின் தலைவர் திரு ஆர். ராஜமகேந்திரன் காலமானார்

BREAKING NEWS: மகாராஜா குழுமத்தின் தலைவர் திரு ஆர். ராஜமகேந்திரன் காலமானார்

எழுத்தாளர் Staff Writer

25 Jul, 2021 | 9:44 am

Colombo(News 1st) சிரச, சக்தி ஊடக வலையமைப்பின் தலைமை நிறுவனமான கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைவர் திரு ஆர். ராஜமகேந்திரன் அவர்கள் காலமானார்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (25) அதிகாலை அன்னார் காலமானார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்