பிலிப்பைன்ஸில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

எழுத்தாளர் Bella Dalima

24 Jul, 2021 | 3:12 pm

Colombo (News 1st) பிலிப்பைன்ஸில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸின்  Luzon பகுதியில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு சில நிமிடங்களில் மீண்டும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இன்று (24) அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் ஏதும் வௌியாகவில்லை.

நில அதிர்வினால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்