23-07-2021 | 4:17 PM
Colombo (News 1st) ஹட்டன் - பத்தனை, டெவோன் நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து காணாமற்போன யுவதியை தேடும் பணிகள் இன்று 6 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
இராணுவத்தினரின் உதவியிடன் இன்றும் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
நண்பர்கள் மூவருடன் நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற சந்தர்ப்...