கொரோனா தடுப்பூசி ஏற்றப்படும் மத்திய நிலையங்கள்

கொரோனா தடுப்பூசி ஏற்றப்படும் மத்திய நிலையங்கள்

by Chandrasekaram Chandravadani 22-07-2021 | 11:17 AM
Colombo (News 1st) இன்றைய தினம் (22), 13 மாவட்டங்களிலுள்ள 151 மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்களின் பட்டியல்...