நாட்டில் மேலும் 43 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 43 கொரோனா மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 21-07-2021 | 8:36 AM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 43 கொரோனா மரணங்கள் நேற்று முன்தினம் (19) உறுதிப்படுத்தப்பட்டன. உயிரிழந்தவர்களில் 26 ஆண்களும் 17 பெண்களும் அடங்குகின்றனர்.