21-07-2021 | 4:15 PM
Colombo (News 1st) இஸ்ரேலின் Pegasus உளவு மென்பொருளை பயன்படுத்தி உளவு பாா்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து பிரான்ஸ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
Pegasus மென்பொருளை பயன்படுத்தி, பிரான்ஸின் அதிபர் இம்மானுவல் மெக்ரோன், செய்தியாளர்கள், மனித உரிமை ஆா்வலர்கள், எதிா்க்கட்சியினர் என பலரின் கைபேச...