திங்கட்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 20-07-2021 | 6:23 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. தமிழக கடலில் இந்தியாவிற்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது ஏன்? 02. கொள்கைகளை நடைமுறைப்படுத்த 08 வருடங்கள் உள்ளன - ஜனாதிபதி 03. கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக கட்டடத்திலிருந்து வீழ்ந்து யுவதி பலி 04. அனுமதியின்றி துறைமுகத்திற்குள் நால்வரை அழைத்துச் செல்ல முயற்சித்தவர் கைது 05. விசேட சுற்றிவளைப்பில் 3,009 பேர் கைது 06. 70,200 Pfizer தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன 07. ‘ரன் மல்லி’ விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவிடம் கையளிப்பு 08. அர்ஜுன மகேந்திரன் நாட்டுக்கு அழைத்துவரப்படுவாரா? 09. பசில் மீதான ஜீ.ஐ. குழாய் வழக்கு தொடர்பான அறிவித்தல் 10. AL, புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு