நம்பிக்கையில்லா பிரேரணையில் ரணில் விக்ரமசிங்கவின் திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது – சபாநாயகர்

நம்பிக்கையில்லா பிரேரணையில் ரணில் விக்ரமசிங்கவின் திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது – சபாநாயகர்

நம்பிக்கையில்லா பிரேரணையில் ரணில் விக்ரமசிங்கவின் திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது – சபாநாயகர்

எழுத்தாளர் Staff Writer

20 Jul, 2021 | 11:01 am

Colombo (News 1st) அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (20) தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தெரிவுக்குழுவினூடாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்