ஈராக்கில் குண்டுத் தாக்குதல்: 25 பேர் உயிரிழப்பு

ஈராக்கில் குண்டுத் தாக்குதல்: 25 பேர் உயிரிழப்பு

ஈராக்கில் குண்டுத் தாக்குதல்: 25 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

20 Jul, 2021 | 8:16 am

Colombo (News 1st) ஈராக் தலைநகர் பக்தாத்திலுள்ள சந்தைத் தொகுதியொன்றில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

கடந்த 06 மாதங்களில் இடம்பெற்ற மிக ​மோசமான தாக்குதல் சம்பவம் இதுவென கூறப்படுகின்றது.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளதுடன், தமது அமைப்பைச் சேர்ந்தவர்களே தற்கொலை தாக்குதலை நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்