மேலும் 48 கொரோனா மரணங்கள்

மேலும் 48 கொரோனா மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 19-07-2021 | 7:37 PM
Colombo (News 1st) ​நாட்டில் நேற்றைய தினம் (18), 48 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.