OL அழகியல் பாட செயன்முறை பரீட்சைக்கான திகதி 

சாதாரணதர பரீட்சையின் அழகியல் பாட செயன்முறை பரீட்சைக்கான திகதி அறிவிப்பு 

by Staff Writer 19-07-2021 | 5:47 PM
Colombo (News 1st) கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செயன்முறை பரீட்சையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 08 ஆம் திகதி வரை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்