இரத்மலானை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக கட்டடத்திலிருந்து வீழ்ந்து யுவதி உயிரிழப்பு

இரத்மலானை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக கட்டடத்திலிருந்து வீழ்ந்து யுவதி உயிரிழப்பு

இரத்மலானை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக கட்டடத்திலிருந்து வீழ்ந்து யுவதி உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Jul, 2021 | 7:07 pm

Colombo (News 1st) இரத்மலானை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக கட்டடத் தொகுதியின் 06 ஆம் மாடியிலிருந்து வீழ்ந்து சந்தேகத்திற்கிடமான முறையில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட முகாமைத்துவ உதவியாளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த யுவதி, பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 31 வயதானவர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்