கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வருவதாக ஜனாதிபதி தெரிவிப்பு 

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வருவதாக ஜனாதிபதி தெரிவிப்பு 

எழுத்தாளர் Staff Writer

17 Jul, 2021 | 4:29 pm

Colombo (News 1st) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சட்டத்தின் தடைகளை அகற்றி, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை அதன் கீழ் கொண்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பௌத்த ஆலோசனை சபை நேற்று (16) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒன்றுகூடிய போதே ஜனாதிபதி இது குறித்து தௌிவுபடுத்தியுள்ளார்.

காணொளியில் காண்க…

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்