4 சம்மேளனங்கள், விளையாட்டு சங்கத்தின் பதிவுகள் இடைநிறுத்தம் 

4 சம்மேளனங்கள், விளையாட்டு சங்கத்தின் பதிவுகள் இடைநிறுத்தம் 

4 சம்மேளனங்கள், விளையாட்டு சங்கத்தின் பதிவுகள் இடைநிறுத்தம் 

எழுத்தாளர் Staff Writer

14 Jul, 2021 | 11:16 am

Colombo (News 1st) விளையாட்டு சங்கம் மற்றும் 4 சம்மேளனங்களின் பதிவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனம்
இலங்கை ஜூடோ சங்கம்
இலங்கை ஸ்கிரப்பல் சம்மேளனம்
இலங்கை சர்பிங் சம்மேளனம்
இலங்கை ஜூஜுட்சு சம்மேளனம் ஆகியவற்றின் பதிவுகளே இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பதிவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், அவற்றின் நிர்வாகம் மற்றும் நடாத்திச் செல்லல் ஆகிய செயற்பாடுகளுக்காக விளையாட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமான அமல் எதிரிசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அதிவிசேட வரத்தமானி அறிவித்தல் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்