செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 14-07-2021 | 6:19 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. கொத்தலாவல சட்டமூலத்தால் இலவசக் கல்விக்கு பேரழிவு 02. அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானோர் தொடர்பில் அவதானம் 03. ஜனாதிபதிக்கு கொழும்பு ​பேராயர் கடிதம் 04. மன்னாரில் கரையொதுங்கிய நாட்டுப் படகு 05. 'கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையம் அமெரிக்கா வசமாகும்' 06. குடு நோனியின் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு 07. திருமலையில் 3000 மில்லியன் டொலர் முதலீட்டு திட்டம் 08. முள்ளிவாய்க்கால்: கைதானோரின் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு 09. சிசுவை எரியூட்டிக் கொன்ற தாய் கைது 10. உயிர்த்த ஞாயிறு அறிக்கையில் குறைபாடு - பேராயர் 11. ஆபாச காட்சிகளை பதிவேற்றிய ஐவர் கைது 12. சாட்சி ஔிப்பதிவிற்கான பிரிவை ஸ்தாபிக்க அனுமதி 13. 16 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பதவி உயர்வு 14. 24 பேருக்கு டெல்டா கொரோனா பிறழ்வு தொற்று