மேலும் 37 COVID மரணங்கள் பதிவு

மேலும் 37 COVID மரணங்கள் பதிவு

மேலும் 37 COVID மரணங்கள் பதிவு

எழுத்தாளர் Staff Writer

14 Jul, 2021 | 8:38 pm

Colombo (News 1st) மேலும் 37 COVID மரணங்கள் இன்று (14) பிற்பகல் அறிவிக்கப்பட்டன.

நேற்று (13) இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே எதிர்வரும் புதன்கிழமை 15 இலட்சம் மொடர்னா தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக அமெரிக்காவின் Bloomberg சஞ்சிகை இன்று செய்தி வௌியிட்டுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் நாடுகள் மற்றும் மத்திய தர வருமானத்தை பெரும் நாடுகளுக்காக COVAX வசதியின் கீழ் இந்த தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக வௌ்ளை மாளிகையை மேற்கோள் காட்டி செய்தி வௌியிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்