சேதனப் பசளை தயாரிக்கும் விவசாயிகளுக்கு கொடுப்பனவு

சேதனப் பசளை தயாரிக்கும் விவசாயிகளுக்கு கொடுப்பனவு

சேதனப் பசளை தயாரிக்கும் விவசாயிகளுக்கு கொடுப்பனவு

எழுத்தாளர் Staff Writer

13 Jul, 2021 | 11:06 am

Colombo (News 1st) சேதனப் பசளையை தயாரித்து விவசாயம் மேற்கொள்வோருக்கு ஒரு ஹெக்டேயருக்கு 12,500 ரூபா வீதம், 02 ஹெக்டேயருக்கு அதிகரிக்காத வகையில் கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

விவசாய அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்