கார் பயிற்சியில் முதல் கட்டத்தை நிறைவுசெய்த நிவேதா

கார் பயிற்சியில் முதல் கட்டத்தை நிறைவு செய்தார் நிவேதா பெத்துராஜ்

by Chandrasekaram Chandravadani 13-07-2021 | 12:00 PM
நடிகை நிவேதா பெத்துராஜ், Formula Race Car பயிற்சியில் முதலாவது கட்டத்தை நிறைவு செய்துள்ளார். பயிற்சி நிறைவிற்கான சான்றிதழை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 'ஒரு நாள் கூத்து' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிய நடிகை நிவேதா பெத்துராஜ், 'டிக் டிக் டிக்' மற்றும் 'சங்கத்தமிழன்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.